இதுவரை உறுதியாகி இருக்கும் பிக்பாஸ் 6 போட்டியாளர்கள் லிஸ்ட்

பிக் பாஸ் 6ம் சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. அதில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு தான் ரசிகர்கள் மனதில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

பொதுமக்கள் கூட போட்டியாளர்களாக வர வாய்ப்பு இருக்கிறது என அடிக்ஷன் நடந்தாலும் ஷோவின் டிஆர்பி கருதி போட்டியாளர்கள் தேர்வில் குழுவினர் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

உறுதியாகி இருக்கும் போட்டியாளர்கள் லிஸ்ட்
தற்போது வரை பல்வேறு செய்திகளின் அடிப்படையில் உறுதியாகி இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ. இது இறுதி பட்டியல் அல்ல. முந்தைய வருடங்கள் போலவே இந்த லிஸ்டில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதல் இருக்கலாம்.

 1. ரோஷ்ணி ஹரிப்ரியன் (CWC, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை)
 2. ஜிபி முத்து (டிக்டாக்கர்)
 3. மைனா நந்தினி (விஜய் டிவி)
 4. ராபர்ட் மாஸ்டர் (நடன இயக்குனர், வனிதாவிற்கு ஒருகாலத்தில் நெருக்கமானவர்)
 5. ஸ்ரீநிதி (சீரியல் நடிகை)
 6. ரவீந்தர் மஹாலக்ஷ்மி (திருமணத்திற்காக சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்கள்)
 7. ரச்சிதா மஹாலக்ஷ்மி (சரவணன் மீனாட்சி புகழ் நடிகை)
 8. ஆயிஷா (ஜீ தமிழ் சத்யா சீரியல் ஹீரோயின்)
 9. ஷில்பா மஞ்சுநாத் (சினிமா ஹீரோயின்)
 10. மோனிகா ரிச்சர்ட் (இசையமைப்பாளர் இமான் முன்னாள் மனைவி)
 11. தர்ஷா குப்தா (குக் வித் கோமாளி நடிகை )
 12. அர்ச்சனா (ராஜா ராணி 2 நடிகை)
 13. ஜாக்குலின் (விஜய் டிவி தொகுப்பாளர் + நடிகை)
 14. விசித்ரா (நடிகை)