லக்ஷ்மி எனும் பொதுமகள் டீசர் விரைவில்

நடிகை டிர்த்திகா நடிப்பில் ஆனந்த் விவேக்கின் கதை மற்றும் இயக்கத்தில்
லக்ஷ்மி எனும் பொதுமகள் குறூந்திரைப்படம் தயாராகியுள்ளது.

குறித்த குறூந்திரைப்படத்தின் டீசர் வருகின்ற 2023 ஆம் வருடப்பிறப்பு அன்று மாலை 6 மணிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

லக்ஷ்மி எனும் பொதுமகள் குறூந்திரைப்படத்திற்கு mad saami இசையமைத்துள்ளதோடு, அனுஷன் இசைகலவையினை மேற்கொண்டுள்ளார்.

சினிமாடுடே இணையத்தளம் சார்பாக குறித்த குறூந்திரைப்பட குழுவிற்கு எமது வாழ்த்துக்கள்