நித்தியானந்தாவிற்கு சவாலாக ADK யின் லித்யானந்தா விரைவில்

இசைப்புயல் ஏ. ர். ரஹ்மானின் hiphop இசைக்கலைஞரான ADK – ஆர்யன் தினேஷ் கனகரத்தினத்தின் புதிய பாடல் வெளியாகவுள்ளது.

லித்யானந்தா என்ற தலைப்பில் குறித்த பாடல் இம்மாதம் 28 ஆம் திகதி Rap Machines Worldwide என்ற யூடியுப் அலைவரிசையில் வெளியாகவுள்ளதாக இன்று டிரெய்லர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

The Physics Class என்றும் குறித்த பாடலிற்கு பெயரிட்டுள்ளனர். இது நித்தியானந்தா சுவாமிகள் பாணியில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று குறித்த டிரெய்லரினை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கு எண்ணம் எழ அதிக வாய்ப்புள்ளது.