90 இல் பிறந்தவர்களின் கனவு – வனரோசா

Rap Ceylon என்ற இசைக்குழுவினால் 90 இல் பிறந்தவர்களின் கல்யாண கனவினை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ள பாடல் வனரோசா ஆகும்.

குறித்த பாடலிற்கு இசையினை திசோன் விஜயமோகன் வழங்கியுள்ளதோடு, இதில் வரும் வரிகளை வாஹீசன் ராசையா எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்பாடலில் வாஹீசன், திஷோன் மற்றும் ஆத்விக் நடித்துள்ளனர். சினிமா டூ டே சார்பாக Rap Ceylon குழுவிற்கு எமது வாழ்த்துக்கள்.