Hola Kollo பாடல் வெளியானது

இலங்கை இசைக்குழுவான டீ கட பசங்கவின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

Hola Kollo என்ற குறித்த பாடலினை கிரஷ் மனோஜ், நிரோஸ் விஜேய் மற்றும் ஆதில் ஒஸ்மன் பாடியுள்ளனர்.

இதற்கான வரிகளை ராகுல் ராஜ் எழுதியுள்ளார்.இப்பாடலிற்கான இசை மற்றும் இசை கலவையினை ஸ்மித் ஆஷர் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டீ கட பசங்கவின் புதிய பாடல் இதோ உங்கள் பார்வைக்கு