மாய அறிவை பாடல் வெளியானது

0

மிருன் பிரதாப் இசையில் மாய அறிவை பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை சங்கர் எழுதியுள்ளதோடு, பாடலினை என்ஜிஎம் மற்றும் மிருன் பிரதாப் பாடியுள்ளனர்.

குறித்த பாடலில் VFX தொழில் நுட்பம் பயன்பட்டுள்ளமை விஷேட அம்சமாக அமைந்துள்ளது. ஒரு கணனி மையப்படுத்திய விளையாட்டினுள் அமைந்த காதலை போன்று இப்பாடல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மாய அறிவை பாடலினை ரினோ சாந்த் இயக்கியுள்ளதோடு, VFX தொழில்நுட்பத்தினை கேனிஸ்தான் ஜான் உடன் இணைந்து செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.