டீ கடை பசங்கவின் திக்கு ராசா பாடல் வெளியானது

0

இலங்கை கலைஞர்களின் புதிய படைப்பாக திக்கு ராசா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

டீ கடை பசங்க குழுவினால் குறித்த பாடல் கடந்த 10 ஆம் திகதி வெளியானது.

குறித்த பாடலில் கிரஷ் மனோஜ், நிரோஸ் விஜய் மற்றும் ஹரி ரோமா பாடியுள்ளதோடு, இந்த பாடலுக்கான இசையினை ஸ்மித் ஆசேர் இசையமைத்துள்ளார்.

திக்கு ராசா என்ற இந்த பாடலுக்கான வரிகளை ராகுல் ராஜ் எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் ஆக்கோ ரணில், கிரஷ் மனோஜ், நிரோஸ் விஜய் மற்றும் ராகுல் ராஜ் நடித்துள்ளனர்.