நானே வருவேன் முதல் பாதி எப்படி இருக்கு தெரியுமா..?

ஒரு பயங்கரமான முதல் பாதியாக நானே வருவேன் படம் அமைந்துள்ளதாக சினிமா கண்காளிப்பாளரான ரமேஷ் பாலா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் அன்புள்ள அப்பாவாக சிறந்த நடிப்பினை நடிகர் தனுஷ் வெளிகாட்டியுள்ளதாகவும், இசையமைப்பாளர் யுவனின் இசை சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இயக்குனர் செல்வராகவன் பதற்றநிலையை கொண்டு செல்லுவதில் சிறப்பாக செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.