நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு புதிய லுக்கில் வந்த நடிகர் அஜித்

நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரின் பல வருட காதல் இன்று திருமணத்தில் முடிந்துள்ளது. இன்று காலை மகாபலிபுரத்தில் 10.30 மணியளவில் இருவரின் திருமணம் இந்து முறைப்படி நடந்துள்ளது.

திருமணத்திற்கு வருபவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளது, திருமண பத்திரிக்கையுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

காலை முதல் ரஜினி, ஷாருக்கான், டிடி, அட்லீ, கார்த்தி என பிரபலங்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது அஜித்தும் தனது குடும்பத்துடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வந்துள்ளனர். ஆனால் அவர்களிள் புகைப்படங்கள் வெளியாகவில்லை.