நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி

குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் நடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை, ஆனால் கையில் ஊசியுடன் புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் பதிவுசெய்து குணமடைந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.