கடற்கரையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்களில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா.

அவள், வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் தனித்து நிற்கும் அளவிற்கு நடித்திருப்பார்.

மேலும், தற்போது ஆண்ட்ரியாவின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு செய்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் தற்போது தீயாய் பரவி வரும் அந்த புகைப்படம் இதோ..