”பீஸ்ட்” இன் முதல் சிங்கிள்!

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிள் ‘அரபிக் குத்து’ வரும் பிப்ரவரி 14 ஆம் திகதியன்று வெளியாக உள்ளதாக அறிவிப்பு வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் ஆகியோர் உள்ள அந்த வீடியோவில் தளபதி விஜய்யும் போன் வழியாக இணைந்து பேசுகின்றார். ”பீஸ்ட்” திரைப்படத்தின் முதல் சிங்கிளிற்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.