ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்ணனி நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் ரெஸ்ட் எடுத்து வருகிறார்.

இதனிடையே தற்போது ரஜினி, அவரின் மூத்த சகோதரரான சத்ய நாராயணனுடன் எடுத்துக்கொண்ட லேசர் புகைப்படம் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.