BiggBoss புகழ் அமீர்-பாவ்னி இருவரும் சந்திப்பு!

BiggBoss 5 ஆவது சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்டவர்கள் அமீர் மற்றும் பாவ்னி. ஆனால் அவர்கள் ”நாங்கள் இருவரும்  நல்ல நண்பர்கள்” என்று தான் கூறி வருகிறார்கள். BiggBoss 5  நிகழ்ச்சி முடிந்ததிலிருந்து பிறகு பேட்டிகள் கொடுப்பது என இருவருமே பிஸியாக இருக்கிறார்கள்.

விரைவில் விஜய் டீவியில் BiggBoss கொண்டாட்டம் திரையிடப்பட இருக்கிறது, அதில் அமீர் மற்றும் பாவ்னி இருவரும் ஒன்றாக நடனம் ஆடியுள்ளார்கள். இவ்வேளையில், பாவ்னி மற்றும் அமீர் இருவருமே வெளியே ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்ஸ்டாவில் உலா வருகிறது.