நடிகர் ரஜினிக்கு முத்தம் கொடுத்த முன்னணி நடிகர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் அண்ணாத்த. அவ்வப்போது நடிகர் ரஜினிகாந்தின் சில அரிய பழைய புகைப்படங்கள்  சமூக வலைத்தளத்தில் வைரலாவது உண்டு.

அந்த வகையில் தற்போது நடிகர் ரஜினிகாந்திற்கு, மறைந்த கன்னட முன்னணி நடிகர் ராஜ்குமார் முத்தம் கொடுக்கும் புகைப்படமொன்று, ரஜினியின் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.