நடிகர் விஜய்யின் மறைந்த தங்கை வித்யாவை பார்த்துள்ளீர்களா?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருக்கிறார். இவர் தமிழில்  பல ஹிட்  படங்களில் நடித்துள்ளார். அதிலும், தங்கை பாசத்தை மையக்கருவாக கொண்டிருக்கும் செண்டிமெண்ட் படங்களில் விஜய் நடித்தால் சூப்பர்ஹிட் தான். திருப்பாச்சி, சிவகாசி, வேலாயுதம், கில்லி, ஜில்லா போன்ற படங்களில் தங்கைக்காக இவர் நடித்திருந்த காட்சிகளில் ரசிகர்கள் மனதை விட்டு என்றும் விட்டக இடத்தை பிடித்துள்ளது.

பல வருடங்களுக்கு முன்பு, நடிகர் விஜய்யின் உடன்பிறந்த தங்கை வித்யா சிறு வயதிலேயே உடல்நல குறைவு காரணமாக காலமாகிவிட்டார்.

இந்நிலையில், விஜய், வித்யா இருவரும் சிறு வயதில் இணைந்து எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தயங்களில் வெளியாகியுள்ளது.