Cook with Comali சீசன் 3 இற்கு மாஸாக வந்த புகழ்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் அதிகம் வரவேற்பை பெற்றது Cook with Comali நிகழ்ச்சி. இப்பொழுது Cook with Comali நிகழ்ச்சியின் சீசன் 3 ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றனர். இதில் கோமாளிகளாக, ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட பிரபலங்கள் பலர் உள்ளனர்.

ஆனால் புகழ் மட்டும் இந்த சீசனில் இருக்கவில்லை. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது,  இந்நிலையில் Cook with Comali நிகழ்ச்சியின் சீசன் 3 யின் புதிய Promo, ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. அதாவது இந்த வார Cook with Comali நிகழ்ச்சியின் சீசன் 3 இல் புகழ் கலந்து கொள்கிறார். அந்த Promo ரசிகர்கள் மத்தியில் செம்ம trend ஆகி வருகின்றது.