கர்ப்பமாக உள்ள நடிகை காஜல் அகர்வாலின் Latest Look!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கர்ப்பமானதால் நடித்து வந்த படங்களில் இருந்து விலகினார்.

இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். காஜலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்துஈ அவரின் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.