இதற்கா இவ்வளவு போராட்டம்? BiggBoss ஹவுஸ்மேட்ஸ் புலம்பல்…!

இன்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் புதிய புரொமோ வந்துள்ளது. அதில் வனிதா ” எனக்கு தல வலிக்குது, காது வலிக்குது. எனக்கு coffee வேணும்” என்று அடம் பிடிக்கிறார். அவரால் மற்றவர்களுக்கு பிரச்சனை ஆகிறது என அனிதா, பாலாஜி போன்றவர்கள் கூற அதற்கு வனிதா, அது உங்கள் பிரச்சனை நான் ஏன் கவலைப்படவேண்டும் என கூறுகிறார்.

பிறகு வீட்டில் இருக்கும் டீ பாக்கெட்டுக்களை எடுத்து தனது சூட்கேஸில் வைத்துவிட்டு “யாருக்குமே Tea கிடையாது…. எனக்கு நீங்க Coffee கொடுத்து அனுப்புங்க… இல்லன்னா எல்லாரும் Tea இல்லாம சாகட்டும்!” என பேசுகிறார். அந்த பரபரப்பு புரொமோவை பார்த்த பின்பு வனிதாவை வசைப்பாடுகிறார்கள் சிலர்.