Biggboss Ultimate முதல் வார நாமினேஷன் லிஸ்ட்!

தற்போது தொடங்கி இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் வழமைக்கு மாறாக முதல் நாளே நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. வீட்டுக்குள் வந்து ஒரு நாள் கூட ஆகவில்லை, அதற்குள் எப்படி மற்றவர்களை பற்றி தெரிந்துகொண்டு நாமினேட் செய்ய முடியும் என்று தான் போட்டியாளர்களே பலரும் கூறினார்கள்.

தற்போது நடந்து முடிந்திருக்கும் முதல் நாமினேஷனில் மொத்தம் 8 பேர் நாமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.

  1. வனிதா
  2. சுரேஷ் சக்ரவர்த்தி
  3. ஜூலி
  4. அபினை
  5. அனிதா சம்பத்
  6. சினேகன்
  7. சுருதி
  8. நிரூப்

இதில் இருந்து வெளியில் போக போவது யார் என்பது இந்த வார இறுதிவரை பொறுத்திருந்து பார்ப்போம்.