அனுபமா பரமேஸ்வரனா இது?

இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்களுக்கு, தமிழை தாண்டி தெலுங்கிலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது. எனவே அடுத்தடுத்து தெலுங்கில் தான் அவர் படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் அனுபமா தற்போது நடிக்கும் படத்திலுள்ள புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் கர்ப்பமாக நடிக்கும் அனுபமா, அந்த வேடத்தில் அவர் இருக்கும் புகைப்படமொன்றை தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். தனது அப்பாவுடன் எடுத்த புகைப்படம் இது என கமெண்ட் செய்துள்ளார்.