லிப்லாக் காட்சி ; இத்தனை லட்சம் வாங்கினாரா அனுபமா?

ப்ரேமம் புகழ் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இதுவரை ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்த நிலையில் தற்போது ரௌடி பாய்ஸ் என்ற தெலுங்கு படத்தில் லிப் லாக் காட்சியில் அவர் நடித்து இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ட்ரெய்லரில் வெளியாகி இருந்த அந்த காட்சி இணையத்தில் படுவைரல் ஆனது. அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த படத்திற்காக அனுபமா வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் வெளிவந்து இருக்கிறது.

50 லட்சம் ருபாய் அனுபமாவுக்கு சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன் அதைவிட மிக குறைந்த அளவே அவர் சம்பளமாக பெற்ற நிலையில் தற்போது முத்த காட்சியில் நடித்திருப்பதன் காரணமாக அது அதிகரித்து இருக்கிறது.