நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி

0

நடிகர் விக்ரமுக்கு கடந்த சில தினங்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வாக காணப்பட்டதால் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.

ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் பரிசோதனை செய்த போதே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.