youthpluz
 Home  |  செய்திகள்

விஜய்-அட்லீ படத்தின் கதை இதுதான் இன்று வெளியிட்ட அட்லீ!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

 

இளைய தளபதி விஜய் அடுத்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படம் ஆங்கிலப்படமான ‘பார்ன் சுப்ரமசி’ (Bourne supremacy) காப்பி என கிசுகிசுக்கப்படுகின்றது. இப்படத்தில் ஹீரோ போலிஸாக இருந்து ஒரு விபத்தில் தன் நியாபகத்தை இழந்துவிடுவார்.
இதை தொடர்ந்து தான் யார் என தேடி செல்லும் இடத்தில் நடக்கும் சம்பவங்களாக படம் நகரும். இப்படத்தின் தழுவலாக தான் விஜய் 61 இருக்கும் என கூறப்படுகின்றது

இளைய தளபதி விஜய் அடுத்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படம் ஆங்கிலப்படமான ‘பார்ன் சுப்ரமசி’ (Bourne supremacy) காப்பி என கிசுகிசுக்கப்படுகின்றது. இப்படத்தில் ஹீரோ போலிஸாக இருந்து ஒரு விபத்தில் தன் நியாபகத்தை இழந்துவிடுவார்.

இதை தொடர்ந்து தான் யார் என தேடி செல்லும் இடத்தில் நடக்கும் சம்பவங்களாக படம் நகரும். இப்படத்தின் தழுவலாக தான் விஜய் 61 இருக்கும் என கூறப்படுகின்றது.

 

  09 Jan 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விவேகம் படத்தின் கதை இது தானா?
விவேகத்தை கண்டு அசந்த யூடியூப் தளம் மற்றும் முன்னணி பத்திரிகை- என்ன சொன்னார்கள் தெரியுமா?
அஜித்தால் ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்- இறுதியாக விஜய் 61 பட பெயர் ரிலீஸ் தேதி இதோ
பிரபல விருது விழாவில் விஜய்யின் 61வது ஃபஸ்ட் லுக் வெளியீடா?
உண்மையாகவே பல்வாள்தேவன் மனைவி யார்? இதுதான் அதற்கான விடை
ரிலீஸ் ஆகி 10 நாட்கள் ஆகியும் வசூலை ஆள்ளும் பாகுபலி 2 பாக்ஸ் ஆபிஸ்
அஜித்தை எருமைமாடு என திட்டிய வடஇந்திய பிரபலம்! கொந்தளிப்பில் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா
அஜித்தின் விவேகம் பட டீஸரில் இடம்பெறுவது என்னென்ன......
ஓ பி எ ஸ் அணி -சசிகலா அணி இணையுமா?