youthpluz
 Home  |  செய்திகள்

விஜய் 62 படத்தை தனுஷ் எடுக்கிறாரா? இப்படியொரு கதையா?? எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

விஜய் நடிப்பில் பைரவா படம் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய் 61 படத்தை அட்லீ இயக்குகிறார் என தகவல்கள் வந்தது.
அதுவும் உறுதியாகி இப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகப்போகிறது. வேலை நடந்து வரும் நிலையில் இப்போது புதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஏற்கனவே விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி படங்களில் எடுத்து இயக்குனர் முருகதாஸ் மீண்டும் அவரை வைத்து விஜய் 62 படத்தை இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது.
தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கி வரும் அவர் அட்லீ படத்தில் விஜய் நடித்து முடித்ததும் விஜய் வைத்து படம் எடுக்க போகிறாராம்.
இதை தனுஷ் தயாரிக்க போகிறார் என்று சொல்லப்படுகிறது.

  08 Jan 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
சசிகலா - வார்டு செயலாளர் - கொதித்துக் கொண்டிருக்கிறார் தினகரன்
தமிழகத்தின் துணை முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்!
சசிகலாவைப் பதவியிலிருந்து நீக்கம் - வைத்திலிங்கம்
அம்மாவின் ஆன்மா ஒரு நல்ல சூழ்நிலையை தற்போது உருவாக்கிக் கொடுத்துள்ளது - பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமியும் vs பன்னீர்செல்வமும்? யார் யாருக்கு அமைச்சர் பதவி!?
ஆரவ் vs ஹரீஷ் பிந்து மாதவி vs சுஜா பிக்பாஸ்..?!
ஓவியா - ஆரவ் காதல் விவகாரத்தில் - என்ன நடந்தது?
வெளியேற்ற பட்ட காயத்ரி... பிக் பாஸ் ரசிகர்கள் சரமாரி கேள்வி!
எலிமினேஷனில் புதிய திருப்பம்- ஓவியா இல்லையா?
ஓவியா எனக்குச் சவாலாக இருப்பார்: பிந்து மாதவி ஒப்புதல்!