youthpluz
 Home  |  மற்றவை

ஜெ. விடம் சசி வாங்கிய அடிகள்..திட்டுகள்…! கொஞ்சம் நஞ்சம் அல்ல..! அப்படி இருந்தும் ஒருநாள்…..

அம்மா ஜெ. விற்கு மிகவும் பிடித்த நடிகர் ‘தல’ என்பது ஊரே அறியும் ..தனது மகனாகவே நினைத்து அன்புகாட்டி அறிவுரைகள் வழங்குவார் அம்மா ஜெ.
எங்கு பார்த்தாலும் அஜீத் மற்றும் அவரின் அன்பு மனைவி ஷாலினியை நலம் விசாரிப்பார். சண்டைக் காட்சிகளில், பைக், கார் ரேஸில் ரிஸ்க் எடுக்க கூடாது என்பார்.
அம்மா வின் கட்சியில் இணைவதற்கு லட்சோப லட்சம் பேர் தவம் கிடக்க ஒரு முறை அஜீத்தை அரசியல் ஆர்வம் இருந்தால் வாருங்கள் என்று அழைத்தார் அம்மா ஜெ. ஆனால் அன்பாக மறுத்தாராம் தல…!
இப்போது மீண்டும் அஜித்தை நோக்கி அரசியல் களம்சூழ்ந்துள்ளது என்கிறார்கள். சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது..!
அவரின் தலைமயில் தான் அதிமுக கட்டுக் கோப்பாக இருக்கும் என்பதும் பொதுவான கருத்து.
ஜெ.போலவே தொண்டர்களை சிதற விடாமல் பாதுகாக்கும்பக்குவம் கொண்டவர் சசிகலா.
அதே நேரம் அம்மாவிற்கு இணையான மக்கள் செல்வாக்கும்..புகழும் கொண்டவர் தல..! டெல்லி மேலிடமும் இதே கருத்தை முன் மொழிந்ததாக கூறுகிறார்கள்.
இப்படி இருக்க பொதுகுழு கூடி சசிகலா பொதுச்செயலாளர் பதவியை ஏற்றதும் அஜீத்திற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படுமா என்கிற கேள்வி தொண்டர்கள் மற்றும் அஜீத் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பரபரப்பாக பேசப் படுகிறது என்கிறார்கள்…!

  15 Dec 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
ஜெயலலிதாவிற்கு மருத்துவம் செய்த ரிச்சர்ட் பீலே குறித்து அதிரவைக்கும் தகவல்கள்!
காவேரி மருத்துவமனையில் பதட்டம்..! கலைஞர் யாருக்கு..? கலைஞரால் யார் யாருக்கு எவ்வளவு..? ராசாத்தியம்மாள்….தளபதி பயங்கர மோதல்..?! என்னாச்சு..?
ஜெ. விடம் சசி வாங்கிய அடிகள்..திட்டுகள்…! கொஞ்சம் நஞ்சம் அல்ல..! அப்படி இருந்தும் ஒருநாள்…..
சசிகலாவே தவறான மருந்துகளை கொடுத்து ஜெயலலிதாவை கொன்றார்!! ஈமெயில் ஆதாரம்!!
இதை படித்த 11 நிமிடத்திற்குள் கண்டிப்பா இதை செய்ங்க.... பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுமாம்!...
மோடியின் அடுத்த ஆப்பு அதுக்கும் மேல?? எதுன்னு தெரியுமா?? அடுத்த அதிரடி அறிவிப்பு இதுதான்!! அதிர்ச்சியில் மக்கள்!
இதுல எந்த கைரேகை உங்க ரேகை கூட மேட்ச் ஆகுதோ அத கிளிக் பண்ணி உங்க personality பத்தி தெரிஞ்சுகோங்க!!!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அதிமுக 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு-பட்டியலை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
தூக்கி எறியும் க்ரீன் டீ பேக்குகளைக் கொண்டு அழகை எப்படி மேம்படுத்தலாம்?
இயற்கையான முறையில் உங்கள் முகத்தை பொலிவுடன் வைக்க வேண்டுமா??எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் முகத்தை பொலிவு பெற இதோ எளிய குறிப்புகள்!!