youthpluz
 Home  |  செய்திகள்

2017-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் பட்டியலில் இந்த படத்திற்கா முதலிடம்! வியப்பில் திரையுலகம்!

 

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘ஏ கே 57’. சில தினங்களுக்கு முன் பல்கேரியா பகுதியில் படப்பிடிப்பினை முடித்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர்.
புத்தாண்டு தினத்தையும் தனது மகள் அனோஷ்கா பிறந்த நாளையும் தனது வீட்டில் தனது குடும்பத்தோடு கொண்டாடியுள்ளார் அஜித்.
இந்த ஆண்டு 2017ல் பல நட்சத்திரங்களின் படங்கள் தமிழ் சினிமாவை மையம் வைத்து களம் இறங்க தயாராக உள்ளன. அதில் முக்கியமாக, அஜித்தின் ‘ஏகே 57’ பைரவா, 2.ஓ, பாகுபலி, சிங்கம் 3, உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளன.
இதில் இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக அஜித்தின் ‘ஏகே 57’ தான் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘ஏ கே 57’. சில தினங்களுக்கு முன் பல்கேரியா பகுதியில் படப்பிடிப்பினை முடித்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர்.

புத்தாண்டு தினத்தையும் தனது மகள் அனோஷ்கா பிறந்த நாளையும் தனது வீட்டில் தனது குடும்பத்தோடு கொண்டாடியுள்ளார் அஜித்.

இந்த ஆண்டு 2017ல் பல நட்சத்திரங்களின் படங்கள் தமிழ் சினிமாவை மையம் வைத்து களம் இறங்க தயாராக உள்ளன.

அதில் முக்கியமாக, அஜித்தின் ‘ஏகே 57’ பைரவா, 2.ஓ, பாகுபலி, சிங்கம் 3, உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளன.

இதில் இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக அஜித்தின் ‘ஏகே 57’ தான் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

 

  07 Jan 2017
User Comments
07 Jan 2017 13:26:31 vishnu said :
thala 😎
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
இணையதளத்தில் வெளியான `பாகுபலி 2′ படக்காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா
அஜித்தின் விவேகம் பட டீஸரில் இடம்பெறுவது என்னென்ன......
ஓ பி எ ஸ் அணி -சசிகலா அணி இணையுமா?
விவேகம் இந்திய அளவில் நம்பர் 1, சுல்தான், தங்கல், 2.0, தெறி சாதனை முறியடிப்பு :
என்னுடைய பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் ஆட்டோகிராப் போட்டு ரசிகர்களுக்கு வழங்குவேன் - விராட் கோலி..........
யாருக்கும் தெரியாமல் மறைந்து வந்த விஜய்- ஏன்?
பாஸ்ட் & பியூரியஸ் 8 – திரை விமர்சனம்
அஜித்துடன் விரைவில் நடிப்பேன்: கீர்த்தி சுரேஷ்
விஜய் பற்றி பேசும் போது கலாய்த்தவர்களுக்கு செம பதிலடி கொடுத்த பிரபலம்!! விஜயை அதிரவைத்த பிரபலம்