பேய்ப் படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது 'என்ட் கார்டு' போடுவார்கள் என ரசிகர்களே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதே வழக்கமான பழி வாங்கல் கதைகளை மட்டுமே பேய்ப் படங்களில் வைக்க முடியும் என்பதை சின்ன குழந்தைகளைக் கேட்டால் கூட சொல்லிவிடுவார்கள். அப்படியான ஒரு பேய்ப் படம்தான் இந்த 'கார்டியன்'.
இன்டீரியர் டிசைனிங் வேலைக்காக...
நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் சியான் 62. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் சியான் 62-ஐ இயக்குகிறார்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். எச்.ஆர்.பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இந்த...
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. கடைசியாக தமிழில் 'ஜெயிலர்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். தமன்னா அவரது காதலர் நடிகர் விஜய் வர்மாவை விரைவில் மணக்கப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன.
இந்து மதத்தில் தீவிரப் பற்று கொண்ட தமன்னா அடிக்கடி தெய்வ தரிசன...