youthpluz
 Home  |  செய்திகள்

அதற்குள் பைரவாவுக்கு கிடைத்த வெற்றி!கொண்டாட்டத்தில் படக்குழு!அதிகாரபூர்வ அறிவிப்பு!

இளைய தளபதி விஜய் நடித்துள்ள பைரவா படம் நாளை உலகம் முழுக்க வெளியாகிறது. பொங்கல் பண்டிகையின் சிறப்பு திரைப்படமாக வெளியாகும் இப்படத்தின் ப்ரீமியர் ஷோ வெளிநாடுகளில் இன்று திரையிடப்பப்பட்டது.
நாளைக்காக காத்திருக்கும் ரசிகர்கள் ஒருபுறம் இருக்க, சில முக்கிய சினிமா பிரபலங்களும் படத்தை பார்க்க டிக்கெட்டுடன் ஆர்வமாக இருக்கின்றனர்.
இந்நிலையில் யு சான்றிதழ் பெற்ற பைரவா படத்திற்கு அரசு கேளிக்கை வரிச்சலுகை கொடுத்துள்ளது. இதனால் படக்குழு மிக மகிழ்ச்சி அடைந்துள்ளது

  12 Jan 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
கேரள அரசை பாராட்டிய கமல்
அமிதாப் பச்சன் அறிவிப்பு
பிக் பாஸ்:சினேகனின் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா???
ஆரவ்க்கு அடுத்து கல்யாணம்???
மெர்சல் படத்திற்கு கிடைத்த பெருமை
ஸ்தம்பித்தது OMR!!!
மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் ஜூலி!!!
பரபரப்பு: கமல் உடன் இணையும் சங்கர் !!!
ஓவியாவின் அடுத்த அதிரடி !!!
பிக் பாஸ்: சினேகனை ஆதரிக்கும் நடிகை!!!