youthpluz
 Home  |  செய்திகள்

பைரவா மூலம் ரஜினியை ஓரங்கட்டி விஜய் செய்த சாதனை!

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. வரும் ஜனவரி 12-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இரண்டும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான அளவில் வெளியாகவுள்ளது. இதில் ஜெர்மன் நாட்டில் மட்டும் மொத்தம் 20 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. கடந்த ஆண்டு வெளியான ரஜினியின் கபாலி கூட ஜெர்மனில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  09 Jan 2017
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
கேரள அரசை பாராட்டிய கமல்
அமிதாப் பச்சன் அறிவிப்பு
பிக் பாஸ்:சினேகனின் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா???
ஆரவ்க்கு அடுத்து கல்யாணம்???
மெர்சல் படத்திற்கு கிடைத்த பெருமை
ஸ்தம்பித்தது OMR!!!
மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் ஜூலி!!!
பரபரப்பு: கமல் உடன் இணையும் சங்கர் !!!
ஓவியாவின் அடுத்த அதிரடி !!!
பிக் பாஸ்: சினேகனை ஆதரிக்கும் நடிகை!!!